ஸ்வாமிகளிடம் கேள்விகளை கேளுங்கள்... / வாசகர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு!
ஆரம்பித்த குறுகிய நாட்களிலேயே, ``மத்வாச்சாரியா தமிழ் மேகஸினுக்கு'' வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றிருக்கிறது. வாட்ஸ் அப் மூலமாகவும், கைபேசி மூலமாகவும் தொடர்ந்து வாழ்த்துகளையும், தங்களின் ஆலோசனைகளையும் வாசகர்கள் தெரிவித்துவருவது மகிழ்ச்சியே! மத்வாச்சாரியா தமிழ் மேகஸின் புதிய கட்டுரைகளை வெளியிட திட்டமிடப் பட்டுள்ளது.
![]() |
ஸ்ரீ வித்யாதீஷா தீர்த்தர் |
வரும், 11.07.2023 முதல் சாதுர்மாதத்தை முன்னிட்டு, பலிமார் மடத்தின் மடாதிபதி ஸ்ரீ வித்யாதீஷா தீர்த்தர் அவர்கள் சென்னைக்கு வருகை தந்து அருளாசி வழங்க இருக்கிறார். இதனை முன்னிட்டு, நம் மத்வாச்சாரியா தமிழ் மேகஸின் சார்பாக, பேட்டிகள் மற்றும் கேள்வி பதில்களை கேட்கவிருக்கிறோம்.
வாசகர்கள், தங்களின் மனதில், மத்வ சம்ரதாயத்தில் எழுகின்ற சந்தேகங்கள் அல்லது நம் இந்து தர்மத்தை பற்றிய எந்தவொரு கேள்வியாக இருந்தாலும், அதனை எழுதி அனுப்பலாம்.
அனுப்பவேண்டிய வாட்சப் எண்கள்: 6369957027
நன்றி
- ஆசிரியர்
தங்களின் மேலான கருத்துக்கள் மற்றும் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன அனுப்பவேண்டிய வாட்சப் எண்கள்: MADHVACHARYA TAMIL MAGAZINE CONTACT: 6369957027
கருத்துகள்
கருத்துரையிடுக